Friday 25 April 2014

கல்வி என்பது ஒவ்வொரு நொடியும் நாம் கற்கின்ற புதுவிதமான செயல்ககள் புதுவிதமான அனுபவங்கள்,  அவற்றை நாம் அனுபவித்து அந்தன் விளைவாக  எழுதிய புத்தகங்கள் கட்டுரைகள் மற்றும் நம்முடைய பாட புத்தகங்கள் மூலமக நாம் பெரும் அறிவு ஆகியவை தான் நாம் இந்த பூமியில் வாழ மூலதனமாக உள்ளது. நாம் ஒவொருவரும் பெருமை மிக்கவர்கள் நம்முடைய திறமைகளை அளந்து பார்க்க அளவுகோல் அதுவும் இல்லை மற்றவர்கள் சில நேரங்களில் நம்முடைய திறமைகளை அறியாமல் தவறான வேலைகளை கொடுத்து நம்மை திறமையற்றவர்கள இந்த சமுகத்திற்கு கட்டிவ்டுகின்றனர். இதனால் நாம் திறமை அற்றவர்களாக இருக்கிறோம் என்ற மாயை நம்முள் தோன்றி நமக்குள் தவறான என்னத்தை தோற்றுவிக்கிறது. இதனை கண்டு  மனம் துவளாமல் வாழ்ந்தவர்களே நம் சமுதாயத்தின் மிகப்பெரிய விற்றியலர்களாக திகழ்த்தர்கள் மின்விளக்கை கன்ண்டறிந்த தமஸ் ஆள்வா  எடிசன் முதல் சச்சின் வரை எனவே உங்கள் திறமையை விரிவு படுத்தும் கல்வியை நீங்கள் தான் தேடி கண்டுபிக்க வேண்டும் பாட புத்தகத்தில் படித்து பெரும் மாநில முதல் மதிப்பெண் மாணாக்கனே சிறந்தவன் என்பதை கடந்து வாருங்கள் வெற்றி நீங்கள் செல்லும் திசையில் தான் உள்ளது அதனை அடையாளம் காண்பதுதான் உங்கள் திறமை அதனையே நீங்கள் கற்க வேண்டிய கல்வி ......